வலி சுமக்கும் காலங்கள்...!
காதல் என்ற
ஒரு வார்த்தையை
அவளிடம்
சொன்னபின்பு... !
என் காலங்கள்...
இப்போது
வலி
சுமக்கும் காலங்கள்
ஆக இருக்கின்றது...!!
காதல் என்ற
ஒரு வார்த்தையை
அவளிடம்
சொன்னபின்பு... !
என் காலங்கள்...
இப்போது
வலி
சுமக்கும் காலங்கள்
ஆக இருக்கின்றது...!!