ஏன்?

காதலில் தோற்ற பெண்கள் மதுக்கடை செல்லவில்லை.
தாடியும் வைத்து தாஜ்மகால் கட்டவில்லை தெருவில் தறிகெட்டுத் திரியவில்லை.
ஏனெனில் அதற்குக்கூட உரிமையில்லை அவர்களுக்கு அந்நாளில்.

எழுதியவர் : ......கந்தசுவாமி......... (29-Feb-12, 2:40 pm)
பார்வை : 241

மேலே