kandaswamy - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : kandaswamy |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 12-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 164 |
புள்ளி | : 44 |
மருத்துவ மாணவன்,தமிழும் இசையும் விருப்பம்,தரமான கவிகளை தமிழுக்குத் தர விழைகிறேன்
உலகின் மிகச்சிறந்த ஓவியம் ,
உளியின் மிகச்சிறந்த சிற்பம் ,
இரண்டும் உயிர்பெற்று வந்தாலும் ,
இரண்டாம் இடமே பெறுகிறது ,
உன் நிழலின் அருகில்.
உன் உண்மை அழகின்,
நன் பெண்மை அருகில்,
எந்த இடம் என்கிறாய் .
என்ன பதில் சொல்ல.
முழுமை செழுமை அழகில்
முதலும் முடிவும் நீதானே.
உலகின் மிகச்சிறந்த ஓவியம் ,
உளியின் மிகச்சிறந்த சிற்பம் ,
இரண்டும் உயிர்பெற்று வந்தாலும் ,
இரண்டாம் இடமே பெறுகிறது ,
உன் நிழலின் அருகில்.
உன் உண்மை அழகின்,
நன் பெண்மை அருகில்,
எந்த இடம் என்கிறாய் .
என்ன பதில் சொல்ல.
முழுமை செழுமை அழகில்
முதலும் முடிவும் நீதானே.
தொழில் கொண்டு உருவாகி,
நிறமென்று நிறம்மாறி,
பிறப்பால் பிரிக்கப்பட்டு,
பிணமெனும் தகுதியை,
இறக்கும் முன்னே மனிதற்கு,
இறக்குமதி செய்கிறது.
சாதி(தீ) என்னும் வியாதி...
நண்பர்கள் (6)

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்

Karthi vj
Madurai

பிரான்சிஸ் சேவியர்
கோவை

Anithbala
இந்தியா(சென்னை).
