இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம்!!

மாலை மயங்கிய பொழுது - வந்து
மடியில் விழுந்தது இரவு!
காலை மலராக அரும்ப - இப்போது
இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவோடு
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து
இந்த இரவு அற்புதமாகட்டும்...

எழுதியவர் : சீர்காழி.சபாபதி (29-Feb-12, 9:58 pm)
பார்வை : 7198

மேலே