முடிவு...!

ஒரு தவளையை வைத்து
ஆராய்ச்சி...
நடக்கிறது...!

ஒரு காலை வெட்டி விட்டு
அதை பாய சொன்னபோது பாய்ந்தது.

இரண்டாவது கால்...
மூன்றாவது கால்...வெட்டிய
பிறகும் பாய
சொன்னபோது....

அது பாய்ந்து
போனது.

நான்காவது
காலை வெட்டிய
பிறகு அது பாயவில்லை.

ஏன்?

நாலு காலையும்
வெட்டினால்
தவளைக்கு
காது
கேட்காது......

என்ற முடிவை
எடுத்தனர்....!!!

எழுதியவர் : thampu (1-Mar-12, 2:28 am)
பார்வை : 650

மேலே