குடிசை

ஏழை வீட்டின்
தரையெல்லாம்
இரவில் நிலாக்கள் .

எழுதியவர் : முஹமது யூசுப் (1-Mar-12, 10:33 pm)
பார்வை : 233

மேலே