முதல் பரிசு.....

உன்
நினைவுகளை
சுமக்கமுடியாமல்
இறக்கி வைக்க
எழுதிய கவிதைக்கு
முதல் பரிசு.....
ஏனடி
என்னை
மேலும் கொல்கிறாய்....!!!

எழுதியவர் : deva.s (5-Sep-10, 7:25 pm)
சேர்த்தது : deva.s
Tanglish : muthal parisu
பார்வை : 517

மேலே