கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலனுக்கு திருமணம்!

எழுதியவர் : (4-Sep-10, 7:04 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : kanavu
பார்வை : 660

மேலே