மெய்யாக...!!!

எனக்காக
பொய்யாக
ஒருமுறை
நீ கண்ணீர் விடுவாய் எனில்,
உனக்காக மெய்யாக
இறக்க தயாராக இருக்கிறேன்...!!!

எழுதியவர் : jaisee (3-Sep-10, 9:36 pm)
பார்வை : 648

மேலே