தீர்ப்பு கிடைக்குமா?
கண்ணகி வழக்கிற்கு
தீர்ப்பு கூறமுடியாமல்
இறந்தான் பாண்டியன்!
சினந்தாள் கண்ணகி
எரிந்ததோ மதுரை!
கண்ணகி வழக்குடன்
நீதிமன்றமணுகினாள்
இன்று
கோபம் தணிந்தது!
தீர்ப்பை கேட்டல்ல...
வாய்தாவால் வதைப்பட்டு
திர்ப்பு கிடைக்குமா...
என்ற ஏக்கத்தில்!!!