காதல் வாசகங்கள்

என்னவள் எனக்குக்
கொடுத்த காதல்
கடிதங்களை காட்டிலும்
என்னவளின்
இதழ் வழியே
பிறக்கும் தமிழ்
உணர்த்தியது
உண்மையான
காதல் வாசகங்களை

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (4-Mar-12, 11:57 am)
பார்வை : 1270

மேலே