Contacts list ஏங்கியது
தன் வயற்றில்
ஒரு குழந்தையாவது
பிறக்காத என்று
ஏங்கிய ஒரு பெண்ணை
போல ..................
ஏங்கியது
என் செல்போன்
பல வருடங்களாய் .........
ஒரு
Girl Friend Mobile No
கூட
தன் Contacts list இல்
இல்லை என்று ...............
இன்று அதன் ஏக்கம்
தீர்ந்தது
பெண் தோழியாய்
நீ கிடைத்த பிறகு ..............