தோசையின் வரலாறு

தோசைக்கு ஏன் தோசைன்னு பெயர்
வச்சாங்கன்னு தெரியுமா?
முதலில் 'மாவை ' கல்லுல ஊத்துரப்ப "சை" என்று
ஒரு சவுண்ட் வரும்;;;;;;;;;;;;;;
இரண்டாவது அதை திருப்பி போடுறப்ப இன்னொரு "சை " என்று சவுண்ட் வரும்;;;;;;;;;;;;;;;;;;
எனவே ரெண்டு "சை" வரும் ............
ஹிந்தில "தோ" என்றால் ரெண்டு..........
எனவே ரெண்டு "சை"= தோசை ....
no no dont cry

எழுதியவர் : mobile (16-Mar-12, 2:56 pm)
பார்வை : 953

மேலே