காலையில் இசை நிகழ்ச்சி

மலர்ந்த செம்பருத்தியே
மரகத வீணையாம்

விரைந்து பறக்கும் கருவண்டே
விரல்களாம் மீட்டுதற்க்கு..

காம்புகளே தந்திகளாம்
காலைப் பொழுதே இசை நிகழ்ச்சியாம்

எழுதியவர் : (4-Mar-12, 9:03 pm)
பார்வை : 179

மேலே