பெண்ணே

ஒரு நாள் - எனக்கு
கண்களே தெரியவில்லை
என்று நினைத்தேன் அன்று
அந்த நாள் முழுவதும் உன்னை
பார்க்க முடியவில்லையே கண்ணே !...

எழுதியவர் : சுரேஷ் . G (4-Mar-12, 9:21 pm)
சேர்த்தது : sures
Tanglish : penne
பார்வை : 253

மேலே