என்னவளே

என் இதயத்தை திருடியவளே
என் இதயத்தை திருப்பி தருவாயா
I லவ் U என்ற
உன் வார்த்தைகளில் !...

எழுதியவர் : சுரேஷ் . G (4-Mar-12, 9:24 pm)
சேர்த்தது : sures
Tanglish : ennavale
பார்வை : 212

மேலே