திங்கள் கிழமை தேவதைகள்..!!

திங்கள் கிழமை என்றாலே
வீதிகளில் தேவதைகளின் ஊர்வலம்
பள்ளி செல்லும்
வெள்ளுடை குழந்தைகள்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (4-Mar-12, 9:44 pm)
பார்வை : 455

மேலே