சுவடு பதிக்கிறாய்

இரவுப் பொழுதில்
உறக்கம் இல்லை
நீண்ட நேரம் -
நீ,
எனது நினைவில்
சுவடு பதிக்கிறாய்
நீண்ட தூரம்!

எழுதியவர் : சுதந்திரா (6-Sep-10, 4:18 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 322

மேலே