மேஜிக்...!!!

பொருட்களை
மறைத்து
பின்,
மீட்டுக்கொடுக்கும்
மேஜிக் நிபுணரிடம்
என்னை விட்டுசென்ற உன்னையும்
மீட்டுக்கொடுக்க
மனம் கேட்க்க துடிக்குதடி....!!!

எழுதியவர் : jaisee (6-Sep-10, 4:23 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 413

மேலே