தொலைபேசி
சிணுங்கிடும்
தொலைபேசிக்கு
சிந்திக்கத்
தெரியாது...
ஒருவேளை
தெரிந்திருந்தால்
ஊமையாய் அது
இருந்திருக்கும் -
அன்புக்குக்காக
என்னிடம் ஏங்கி
அழுகுரலில் நீ
பேசும்பொழுது..!
சிணுங்கிடும்
தொலைபேசிக்கு
சிந்திக்கத்
தெரியாது...
ஒருவேளை
தெரிந்திருந்தால்
ஊமையாய் அது
இருந்திருக்கும் -
அன்புக்குக்காக
என்னிடம் ஏங்கி
அழுகுரலில் நீ
பேசும்பொழுது..!