சிரித்துப் பழகு..!!

மன மகிழ்ச்சி தரும் சிரிப்பு
முக மலர்ச்சி தரும் சிரிப்பு
அக எழுச்சி தரும் சிரிப்பு
உள நெகிழ்ச்சி தரும் சிரிப்பு
ஆனந்தம் தரும் சிரிப்பு
மனநிம்மதியும் தரும் சிரிப்பு..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (6-Mar-12, 9:25 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 230

மேலே