நண்பன்...

பிறக்கும் போது
"நண்பன்" என்று,
யாரும் இல்லை....
இறக்கும் போது
"நண்பன் உன்னை"
தவிர யாரும்
இல்லை எனக்கு.....

எழுதியவர் : sarannaaga (9-Mar-12, 6:10 pm)
Tanglish : nanban
பார்வை : 617

புதிய படைப்புகள்

மேலே