ஒன்றுதான்....

இரு வேறு
கருவறையில்
நாம் பிறந்து
இருந்தாலும் "நட்பு"
எனும் தாய்க்கு
நம்
இருவருமே
"ஓன்று தான்"......
என் உயிர் நண்பனே........
இரு வேறு
கருவறையில்
நாம் பிறந்து
இருந்தாலும் "நட்பு"
எனும் தாய்க்கு
நம்
இருவருமே
"ஓன்று தான்"......
என் உயிர் நண்பனே........