இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த தொடர் கவிதையில் 3வது எழுத்தை மட்டும் தனியாக மேல் இருந்து படிக்கவம்....
பல இன்னல்கள் நீங்கி,பிறரை
மன்னித்து வாழ்ந்து
இனியவை மட்டுமே மலர்ந்து
பல பிறவிகளிலும் வெற்றியை மட்டுமே பெற்று
ஏற்றங்கள் பல கண்டு
ஆனந்த பூக்கள் புன்னகை சிந்த
இந்த நாள் எந்நாளும் மலர
பல நாடுகள் போற்றி,இறைவன்
அருள் பெற்று
உன் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து
தமிழ் மண்ணின் பெருமையை நிலைநாட்டி
ஆபத்துக்கள் நீங்கி
சொத்துக்கள் பல சேர்த்து
அடக்கமாய் வாழ்ந்து
பல கலைகள் கற்று
இருள் விலகி புன்னகையே எந்நாளும் மலர
வாழ்த்தும் நண்பன்
பரமகுரு க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்