உன் நட்பு......

பிரிக்க முடியாத சொந்தம்,
மறக்க முடியாத பந்தம்,
தவிர்க்க முடியாத உயிர்,
எல்லாமே உன் "நட்பு"
மட்டுமே......

எழுதியவர் : சரண் naaga (9-Mar-12, 6:08 pm)
Tanglish : un natpu
பார்வை : 670

மேலே