பிரிவு!!!

அவள் அருகில் இருந்தபோது அடிப்பட்ட காயத்தின் வலி கூட தெரியவில்லை...!!!
அவள் என்னை பிரிந்தபோது இதயத்தின் துடிப்பு கூட வலிக்கிறது...!!!

எழுதியவர் : திருமுருகன் (7-Sep-10, 8:43 pm)
சேர்த்தது : Thiru
பார்வை : 409

மேலே