என் உயிர் நண்பன்! ..

ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால்
அழுவதில் கூட சுகம்தான்!
சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால்
சாவதில் கூட இனிமைதான்!-நண்பா
உன்னை அழவும் விட மாட்டேன்!
விழவும் விட மாட்டேன்!
அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்
உன் உயிர் நண்பனாய்!



செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (14-Mar-12, 10:12 am)
பார்வை : 858

மேலே