நினைவு

நினைவுகளில்
என்னை தேடாதே
ஏனெனில் நான்
உன் நினைவுகளில்
இல்லை நினைவாகவே
இருக்கிறேன்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (16-Mar-12, 12:20 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : ninaivu
பார்வை : 284

புதிய படைப்புகள்

மேலே