கைதி

பாவம் இவர் "சாதி இல்லை"

என்று சட்டம் செய்தாரம்

அதனால் தானோ என்னவோ

ஒவ்வொரு ஊரிலும் கூண்டுக்குள்

சிலையாய் இவர்
இறந்தும் கைதியாய் !

எழுதியவர் : தமிழன் மணியன் (16-Mar-12, 8:08 pm)
Tanglish : kaithi
பார்வை : 266

மேலே