சூரியன்

நீ என்னை எத்தனை முறை
பார்த்தாயோ
என்று தெரியாது,
நீ இந்த உலகிற்கு
வந்ததில் இருந்து பார்க்கிறேன்
நான் உன்னை......

எழுதியவர் : sivaparthi (16-Mar-12, 3:19 pm)
சேர்த்தது : SIVAPARTHI
Tanglish : sooriyan
பார்வை : 333

மேலே