சாகிறேன்!
சாகிறேன் மனிதா
ஆற்று வெள்ளம் அடித்தோ
காற்றருவியில் சிக்கியோ
பனிமழையில் உருகியோ
தீப்பிழம்பில் கொதித்தோ
அல்ல!
காரணம் அறியாமல்
இப்படிக்கு, நேயம்.
சாகிறேன் மனிதா
ஆற்று வெள்ளம் அடித்தோ
காற்றருவியில் சிக்கியோ
பனிமழையில் உருகியோ
தீப்பிழம்பில் கொதித்தோ
அல்ல!
காரணம் அறியாமல்
இப்படிக்கு, நேயம்.