அழகான நட்சத்திரங்கள்
காரிருளில்
மின் மினிப் பூச்சிகள்
இரவு வானத்தை தரையில்
இறக்கி வைக்கிறது
அடடா
எவ்வளவு
அழகான நட்சத்திரங்கள்
காரிருளில்
மின் மினிப் பூச்சிகள்
இரவு வானத்தை தரையில்
இறக்கி வைக்கிறது
அடடா
எவ்வளவு
அழகான நட்சத்திரங்கள்