தோற்கிறேனடா

உன்னை ரசிக்கிறேன்
உன் சிரிப்பையும் ரசிக்கிறேன்
என்னையும் சிரிக்கவைக்கும் உன்னை
நீ வாட்டமாயிருக்கும் போதெல்லாம்
சிரிக்கவைக்க முயன்று தோற்கிறேனடா

எழுதியவர் : (18-Mar-12, 2:44 am)
பார்வை : 177

மேலே