மௌன தீ.............

நீ வார்த்தைகளை சமைக்கவில்லை
உன் விழி எனும் அடுப்பில்
நீ என்னைப் போட்டு
மௌன தீ வைத்து


வறுத்து எடுக்கும் போது
அந்த கோப பார்வை கூட
எனக்கு அழகாகதானடி
தெரிகிறது................

எழுதியவர் : சாந்தி (17-Mar-12, 11:18 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : mouna thee
பார்வை : 222

மேலே