என் கண்ணீர் எழுதி இருக்ககூடும்!!!....

நீ என்
கனவில் வந்தாய்.....
கலையில்
எழுந்து பார்த்தேன்....

என் கட்டில்
நிறைய
கவிதை
நிரம்பிக்
கிடந்தது

என் கண்ணீர் எழுதி இருக்ககூடும்!!!....

எழுதியவர் : இவண் நகுலேஷ் (21-Mar-12, 10:30 am)
சேர்த்தது : இவள் அஞ்சலி
பார்வை : 196

மேலே