சமர்ப்பணம்
உன் இருவிழி விமானங்களை மோதவிட்டு
என் இதயசிகரங்களை சிதறசெய்தவளே,
விழிகளில் விழுந்தேன்!
தமனி கடந்தேன்!
சிரையில் சிக்குண்டேன் ஆயுள் கைதியாய்!
இதயச்சிறையில்!
என்னவளுக்காக என்னை எழுதவைத்த
என் சண்முகிக்கு சமர்ப்பணம்.
இரமேஷ்,
சிங்கை.