மழை

அன்பு மழை உள்ளங்கள் மகிழ ...
ஆசை மழையில் காதலர் மகிழ ...
எண்ண மழையில் மனிதர்கள் மகிழ
விண்ணின் மழையால் அண்டமே மகிழும் ...

எழுதியவர் : குமரப்பன் (23-Mar-12, 6:09 pm)
சேர்த்தது : குமரப்பன்
Tanglish : mazhai
பார்வை : 206

மேலே