இயற்க்கை அன்னை
மழைசாரல் நீர்த்தாரை இனிமையாக பாடுவதுபோல ..
இலைசாரல் தேக்கு கைகைளை தூக்கி வீசுவது போல
பனிச்சாரல் மூடிய குகைகள் தியானம் செய்வது போல
மேகசாரல் இறங்கி நாலாபுறம் நடப்பது போல
காற்றில் அசையும் மூங்கில்கள் கூவுவது போல
இயற்க்கை அன்னையின் சிறப்பு ஓர் வியப்பு...

