கவிதையின் தலைப்பு
கண்ணின் காட்சியாய் பிறைநிலா...
கேட்கும் தொலைவில்
ஓசையாய் ஒரு இசை ...
சலவை செய்த மூளை...
இதயதுடிப்பு இசைக்கு பின்ணணி...
இடக்கை இமை தடவ ,
இமை பறவை விழி மூடி பறக்க...
வலக்கை பேனா தாங்கி
மடிகாகிதத்தில் கவிதையின் தலைப்பு .........
"சொர்க்கம் வேறெங்கு"......
$வினோ......