ஈரமான ரோஜா...

ஈரமான ரோஜா
ஓன்று ஓரமாய் போய்
அழுதது.... அழகாய்
தன்னைப் படைத்த
ஆண்டவன் எதிரிகளையும்
எனக்கு தந்துவிட்டான் என...!!

எழுதியவர் : thampu (25-Mar-12, 2:49 am)
Tanglish : eeramaana roja
பார்வை : 239

மேலே