அளவுக்கு மீறினால் அமுதமும் ............ !

மனிதனின் ஆசை எளிதில் அடங்காது
மண்ணுக்குள் உயிர் அடங்கும் வரை

எல்லாவற்றிக்குமே ஒரு வரை முறை
தாண்டும் வரையே ஒரு நிலை
தாண்டி விட்டால் தள்ளாட்டம் கொள்ளும்

எல்லை வரையே எண்ணம்
அதிகமானால் சறுக்கல் திண்ணம் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (25-Mar-12, 12:50 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 178

மேலே