நட்பு
அள்ளி செடியென
அள்ளி கொண்டேன்
அவர்களை....
கள்ளி செடியாக
மாறியது ஏனோ
மாறியது நானோ
அறியேன் பராபரமே!!!!
அள்ளி செடியென
அள்ளி கொண்டேன்
அவர்களை....
கள்ளி செடியாக
மாறியது ஏனோ
மாறியது நானோ
அறியேன் பராபரமே!!!!