sundarv - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sundarv |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Sep-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 6 |
என்ன சொல்ல எனக்குள் நிறைய இருக்கு........
கோமாளி
----------------
என் வலி
அடுத்தவர்களுக்கு கேலியாய் போனது...
என் கண்ணீர்
அடுத்தவர்களுக்கு பன்னீராய் ஆனது ...
என் கவலை
அடுத்தவர்களுக்கு சாதனையாய் மாறியது...
கோமணம் இல்லாதவனுக்கு - எதற்கடா
கோமாளி வேடம் ...
காலம் போடும் கோலத்தில் - நான்
கடையாணி இல்லா வண்டியாய் ஓடுகிறேன்...
வாதாட முடியாத வழக்கு
வாடிக்கையாய் போனது எனக்கு...
என்னை செதுக்கிய சிற்பியே
சிறகு ஒடிந்த சிந்தனையில்
சிறு துளியாவது விட்டு வை - வரும்
சிரத்தை சிக்கெடுக்க ....
துழில் உரித்த துயரத்தை
தூக்கி வச (...)
கோமாளி
----------------
என் வலி
அடுத்தவர்களுக்கு கேலியாய் போனது...
என் கண்ணீர்
அடுத்தவர்களுக்கு பன்னீராய் ஆனது ...
என் கவலை
அடுத்தவர்களுக்கு சாதனையாய் மாறியது...
கோமணம் இல்லாதவனுக்கு - எதற்கடா
கோமாளி வேடம் ...
காலம் போடும் கோலத்தில் - நான்
கடையாணி இல்லா வண்டியாய் ஓடுகிறேன்...
வாதாட முடியாத வழக்கு
வாடிக்கையாய் போனது எனக்கு...
என்னை செதுக்கிய சிற்பியே
சிறகு ஒடிந்த சிந்தனையில்
சிறு துளியாவது விட்டு வை - வரும்
சிரத்தை சிக்கெடுக்க ....
துழில் உரித்த துயரத்தை
தூக்கி வச (...)
காதலின்
போது
அவள் தேவைதை தான் ...
கல்யாணத்திற்கு பின்
அவள் தேவை தான் ....
வாழ்க்கையின் தேடலின்
போது
அவள் ?!......
இரண்டு உள்ளங்கள் இணைவதில்
எத்தனை உள்ளங்கள் கசங்கி போகின்றன