புதிதாக வெளியான கவிதைகள்
கருவறையை விலக்கி விட்டு
புது காற்றை சுவாசித்து
தனது தாய் தந்தையின்
கனவுகளோடும்,
அவர்களின் பூரிப்போடும்,
புதிதாக வெளியான கவிதைகள்
இம்மண்ணில்
பிறந்த பச்சிளம் குழந்தைகள்...
PRIYA
கருவறையை விலக்கி விட்டு
புது காற்றை சுவாசித்து
தனது தாய் தந்தையின்
கனவுகளோடும்,
அவர்களின் பூரிப்போடும்,
புதிதாக வெளியான கவிதைகள்
இம்மண்ணில்
பிறந்த பச்சிளம் குழந்தைகள்...
PRIYA