அம்மாவாசை

(தமிழ் நாட்டில் தாயும் குழந்தையும் )
வெளிச்சமின்றி இருட்டாய் இருந்தால் அம்மாவாசை....
சொல்லி முடித்தாள் தாய் .,
குழந்தை கேட்டது ,
தொடர்ந்து எத்தனை மாதங்கள் அம்மாவாசை இருக்கும் ?????????

எழுதியவர் : sathyavignesh (26-Mar-12, 12:04 am)
Tanglish : ammavaasai
பார்வை : 258

மேலே