அருவிகள் மல்லிகைப் பூக்கள்

மலைப் பெண்ணின்
கூந்தல் ஹேர் கிளிப்
வண்ண மயமான
வானவில்
அருவிகள் மல்லிகைப் பூக்கள்

எழுதியவர் : (26-Mar-12, 6:01 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 179

மேலே