நாய்க் குடைகள்

நடந்து செல்லும்
நாய்க் குடைகள்
கொட்டும் மழையில்
குடை பிடித்துச் செல்லும்
குட்டிக் குழந்தைகள்

எழுதியவர் : (26-Mar-12, 5:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 168

மேலே