நீலக் கலரில் நீச்சல் குளம்

நிலத்தில் தோண்டி
படுக்க வைத்த
குட்டி வானம்
நீலக் கலரில்
நீச்சல் குளம்

எழுதியவர் : (26-Mar-12, 5:29 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே