தவிப்பு

தவளைக்கு கொண்டாட்டம்
விவசாயிக்கு திண்டாட்டம்
பெய்த பேய் மழை....

எழுதியவர் : கிருஷ்.ரவி (27-Mar-12, 8:44 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 175

மேலே