வானிலை மாற்றம்

உன்னை பார்க்கையில்
வானிலை மாறுகிறது...
என் மனதுக்குள் மழை...!

எழுதியவர் : கதிர்மாயா (27-Mar-12, 9:27 am)
பார்வை : 229

மேலே